12ஆம் வகுப்பு இயற்பியல்

இந்தப் பாடநூல் இரண்டு தொகுதிகளாகப் (Volumes) பிரிக்கப்பட்டுள்ளது:தொகுதி 1 (Volume 1): நிலை மின்னியல், மின்னோட்டவியல், காந்தவியல் மற்றும் மின்காந்தத் தூண்டலும் மாறு திசை மின்னோட்டமும் போன்ற மின்சாரவியல் சார்ந்த முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது.தொகுதி 2 (Volume 2): மின்காந்த அலைகள், ஒளியியல் (Optics), அணு மற்றும் அணுக்கரு இயற்பியல், குறைகடத்தி சாதனங்கள் (Semiconductor Devices) மற்றும் நவீன இயற்பியல் கருத்துகளை விளக்குகிறது.

★★★★★ 0.0 (0 students)
SS EDU Instructor
600 hrs
500 lectures
12ஆம் வகுப்பு இயற்பியல்
₹0 one-time
  • Full lifetime access
  • 500+ video lectures
  • Certificate of completion
  • Access on mobile & desktop

What You'll Learn

Master all key concepts
Practice with real exam questions
Get personalized feedback
Track your progress

Course Description

இந்தப் பாடநூல் இரண்டு தொகுதிகளாகப் (Volumes) பிரிக்கப்பட்டுள்ளது:தொகுதி 1 (Volume 1): நிலை மின்னியல், மின்னோட்டவியல், காந்தவியல் மற்றும் மின்காந்தத் தூண்டலும் மாறு திசை மின்னோட்டமும் போன்ற மின்சாரவியல் சார்ந்த முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது.தொகுதி 2 (Volume 2): மின்காந்த அலைகள், ஒளியியல் (Optics), அணு மற்றும் அணுக்கரு இயற்பியல், குறைகடத்தி சாதனங்கள் (Semiconductor Devices) மற்றும் நவீன இயற்பியல் கருத்துகளை விளக்குகிறது.

Course Curriculum

28 lessons • 600 hrs
  • 1. அலகு :1 நிலை மின்னியல்-அறிமுகம்-வரலாற்று பின்புலம் -மின்னூட்டங்கள்
    10 min
  • 2. அலகு :1 நிலை மின்னியல்-மின்னூட்டத்தின் அடிப்படைப் பண்புகள்
    10 min
  • 3. அலகு :1 நிலை மின்னியல்-கூலூம் விதி
    10 min
  • 4. அலகு :1 நிலை மின்னியல்-கூலூம் விதி எடுத்துக்காட்டு 1.2
    10 min
  • 5. அலகு :1 நிலை மின்னியல்-கூலூம் விதி எடுத்துக்காட்டு 1.3
    10 min
  • 6. அலகு :1 நிலை மின்னியல்-கூலூம் விதி எடுத்துக்காட்டு 1.4
    10 min
  • 7. அலகு :1 நிலை மின்னியல்-மேற்பொருந்துதல் தத்துவம்
    10 min
  • 8. அலகு :1 நிலை மின்னியல்-மேற்பொருந்துதல் தத்துவம்-எடுத்துக்காட்டு 1.5
    10 min
  • 9. அலகு :1 நிலை மின்னியல்-மின்புலம்
    10 min
  • 10. அலகு :1 நிலை மின்னியல்-மின்புலம் எடுத்துக்காட்டு 1.6
    10 min
  • 11. அலகு :1 நிலை மின்னியல்-புள்ளி மின்துகள்களாலான அமைப்பின் மின்புலம்
    10 min
  • 12. அலகு :1 நிலை மின்னியல்-புள்ளி மின்துகள்களாலான அமைப்பின் மின்புலம்-எடுத்துக்காட்டு 1.7
    10 min
  • 13. அலகு :1 நிலை மின்னியல்-மின் துகள்களின் தொடர் பரவலால் உருவாகும் மின்புலம்
    10 min
  • 14. அலகு :1 நிலை மின்னியல்-மின் துகள்களின் தொடர் பரவலால் உருவாகும் மின்புலம்-எடுத்துக்காட்டு 1.8
    10 min
  • 15. அலகு :1 நிலை மின்னியல்-மின்புலக் கோடுகள்
    10 min
  • 16. அலகு :1 நிலை மின்னியல்-மின்புலக் கோடுகள்-எடுத்துக்காட்டு 1.9
    10 min
  • 17. அலகு :1 நிலை மின்னியல்-மின் இருமுனையும் அதன்பண்புகளும்(மின் இருமுனை)-பகுதி.1
    10 min
  • 18. அலகு :1 நிலை மின்னியல்-மின் இருமுனையும் அதன்பண்புகளும்(மின் இருமுனை)-பகுதி.2
    10 min
  • 19. அலகு :1 நிலை மின்னியல்-மின் இருமுனையின் அச்சுக்கோட்டில்மின் இருமுனையால் உருவாகும் மின்புலம்
    10 min
  • 20. அலகு :1 நிலை மின்னியல்-மின் இருமுனையின் நடுவரைத் தளத்திலுள்ள புள்ளியில் மின்புலம்
    10 min
  • 21. அலகு :1 நிலை மின்னியல்-சீரான மின்புலத்தில்வைக்கப்பட்டுள்ள மின் இருமுனை மீதுசெயல்படும் திருப்புவிசை.1
    10 min
  • 22. அலகு :1 நிலை மின்னியல்-சீரான மின்புலத்தில் வைக்கபட்டுள்ள மின்இருமுனைமீது செயல்படும் திருப்புவிசை-ப2
    10 min
  • 23. அலகு :1 நிலை மின்னியல்-நிலை மின்னழுத்தம் மின்னழுத்த ஆற்றலும்.ப1
    10 min
  • 24. அலகு :1 நிலை மின்னியல்-நிலை மின்னழுத்தம் மின்னழுத்த ஆற்றலும்.ப2
    10 min
  • 25. அலகு :1 நிலை மின்னியல்-புள்ளி மின்துகளால் உருவாகும் மின்னழுத்தம்.ப1
    10 min
  • 26. அலகு :1 நிலை மின்னியல்-புள்ளி மின்துகளால் உருவாகும் மின்னழுத்தம்.ப2
    10 min
  • 27. அலகு :1 நிலை மின்னியல்-மின் இருமுனையால் ஒரு புள்ளியில் ஏற்படும் நிலை மின்னழுத்தம்
    10 min
  • 28. அலகு :1 நிலை மின்னியல்-சம மின்னழுத்தப் பரப்பு
    10 min